என் இதயம் சுமைதாங்கி

உன்னைச் சுமந்தே
சுமைதாங்கியான
என் இதயம்

ஏன்
நீ இறங்கியதும்
இப்படி ஒற்றைக்
காலில் நிற்கிறது

எழுதியவர் : (5-Dec-09, 1:13 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 804

மேலே