காதலின் துளிகள் 20

ஆடையை
அட்டையாக்கிக்கொண்ட..
கவிதைப்புத்தகம்..
நீ.!

நீ.!
கொடுத்த..
தண்டனையை..
நான் ஏற்றுக்கொண்டாலும்..
என்..
தவறு அழகானது.!

நான்..
வணங்கும் சிலையும்..
நான் சுமக்கும்
சிலுவையும்..
ஒரே
கல்லில் செதுக்கப்பட்டவை.!

எழுதியவர் : நிலாகண்ணன் (4-Aug-15, 2:38 pm)
பார்வை : 145

மேலே