அனுபவம்

இப்படித்தான்
வாழவேண்டும்..
என
உணரும்போது ,
தேவைப்படுகிறது..
அப்படி வாழ..
ஒரு
புதிய வாழ்வு.!

எழுதியவர் : நிலாகண்ணன் (4-Aug-15, 4:17 pm)
Tanglish : anupavam
பார்வை : 112

மேலே