உதவி

மழையில்
நனையிது..
மலர்கள் யாவும்..
உதவிக்கு வருமா..
உறவாடிய
வண்ணத்துப்பூச்சி..!?

எழுதியவர் : நிலாகண்ணன் (4-Aug-15, 4:14 pm)
Tanglish : uthavi
பார்வை : 533

மேலே