காதலில் விழுந்தேன்

நான் நடக்கையிலே
என்னை அவள் கடக்கையிலே
இடை மறித்தால்
கடைக்கண் பார்வையிலே
விழுந்துவிட்டேன் காதலிலே ....

எழுதியவர் : கவி arumugam (4-Aug-15, 4:13 pm)
Tanglish : kathalil vizunthEn
பார்வை : 103

மேலே