ஹைக்கூ முயற்சி
ஆடைகள் கிழிந்ததில்
சுதந்திரம் பெற்றது
பா(ர்)வை
......................................................
புதிதாய் அமைந்த கட்டிடத்தில்
பழைய புளியமரத்தின்
நிழல்கள்
......................................................
சும்மா பார்த்துவிட்டு போகாம எதுனா சொல்லிட்டு போங்க என் வளர்ச்சிக்கு உதவும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
