மதுவுக்குள் விழுந்த மரணம்

மதுவிலக்கு ..........
வேண்டி மாமனிதர்
மரணம் ! நீ
கோபுரத்தில் ஏறி
கோரிக்கை வைத்ததினால்
கீழே உள்ளவர்களுக்கு ..........
அது கேட்காமல்
போய்விட்டதோ ?
அந்தரத்தில் நின்று -நீ
ஆர்ப்பாட்டம்
செய்தாலும் ...
ஆட்சியாளர்கள் மனதை
அசைதுகூட பார்க்காது
ஏன் ? தெரியுமா
அவர்களெல்லாம்
அரபோதையில் ........
ஆடிகொண்டிருக்கிறார்கள்
மகாத்மாவே ..........வந்து
மண்ணில் மதுவிலக்கு
கேட்டாலும் .....
மரணம்தான் அவருக்கும்
மிஞ்சும் !
இளைஞ்சர் களையெல்லாம்
குடிகாரர்களாய்
மாற்றிவிட்டு ......
எழுச்சி நாள் கொண்டாட
என்ன ? இருக்கிறது
நூடுல்சில் புழுவு என்று ........
தடைபோட்டுவிட்டவர்கள்
மதுவுக்கு இனி
மனியம்கூட கொடுப்பார்கள்
மாணவர்களையெல்லாம்
மதுவுக்கு மாற்றியெதர்க்கு
அடுத்த .............ஆஸ்கார் விருது
இந்த ஆட்சியளர்களுக்குதான்
தர வேண்டும் .......
இரா .மாயா
.
]