கருவிழிகள்

சிறகடித்தும் பறக்கவில்லை
ஒரு மலரில்
இரு பட்டாம்பூச்சிகள்
உன் முகத்தில்
கருவிழிகள்

எழுதியவர் : moorthi (5-Aug-15, 11:25 am)
Tanglish : karuvizhigal
பார்வை : 110

மேலே