நீ இல்லாத ஊரில்

உன்னோடு பேசுகிறேன் ......
நீ இல்லாத ஊரில்
அழகான ஒவ்வொரு வீட்டையும்
உற்று உற்றுப் பார்க்கிறேன்.
எங்கேயாவது
உன் காயப் போட்ட துணி
தென்படுகிறதா என்று.....
நீ என்னோடு பேசும் வரை...
உன்னோடு பேசுகிறேன் ......
நீ இல்லாத ஊரில்
அழகான ஒவ்வொரு வீட்டையும்
உற்று உற்றுப் பார்க்கிறேன்.
எங்கேயாவது
உன் காயப் போட்ட துணி
தென்படுகிறதா என்று.....
நீ என்னோடு பேசும் வரை...