ஏழை

அவன்

பசித்திருந்த வேளையில்

செல்வ சீமாட்டி

மிச்சப்பட்டதையெல்லாம்

குளிர்சாதனப் பெட்டியில்

சேர்த்து வைத்தாள்

மறுநாள்

குப்பையில் கொட்டுவதற்க்காக.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (6-Aug-15, 10:42 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 70

மேலே