விழிதூக்கிப் பார்

நீள விழிதூக்கி நீபார்க்க நிற்கின்றாய்
தோழன் மதுக்கடையில் தூங்கிடுவான்- வாழும்,இவ்
வாழ்க்கை இனிதாக வந்துபோ ராடவா!
பாழ்,கை விடுத்தோடும் பார்!

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (7-Aug-15, 10:54 am)
பார்வை : 99

மேலே