நம்பாதே

யாரையும் நம்பாதே
ஏமாற்றமே மிஞ்சும்
என்று கூறியவனும்
இன்று ஏமாற்றிவிட்டான்
இனி யாரை நம்புவது?

எழுதியவர் : பூர்ணிமா சீனிவாசன் (7-Aug-15, 5:18 pm)
Tanglish : nampaathae
பார்வை : 3166

மேலே