என் உயிரே

உன்னை யார் என்றுஎன்று
எனக்கு தெரியாது

இன்று புரிந்து விட்டது
உன்னைக் கண்டதும்

நீ என் உயிரென்று .

எழுதியவர் : ரவி .சு (8-Aug-15, 1:46 pm)
Tanglish : en uyire
பார்வை : 142

மேலே