இது தானே காதல்

நான் அறியாத
பிள்ளை ஆனேன்
என் நாசி உன்னை
தேடி அலைகிறது
எனை தாங்கும் தாயக
நீ வா பெண்னே

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (8-Aug-15, 1:58 pm)
Tanglish : ithu thana kaadhal
பார்வை : 140

மேலே