Lays

காற்றை...
விலை கொடுத்து
வாங்கிவிட்டேன்.
லேசில்!
லேசாக.....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Aug-15, 9:45 pm)
பார்வை : 89

மேலே