அந்த வெள்ளச்சி எனக்கு வேண்டாம்பா

டேய் நட்ராஜ் உனக்கு ஒரு அழகான பொண்ணு பாத்திருக்கோம். அவ பேரு ஸ்வேதா.

அய்யோ அப்பா எனக்கு அந்த வெள்ளச்சி வேண்டாம். எனக்கு பேருலகூட வெள்ளைன்னு இருந்தாப் பிடிக்காது. என் நண்ப்கள் சொனாங்க. ஸ்வேதா -ன்னா வெள்ளச்சின்னு அர்த்தமாம். எனக்கு செவப்புங்கற அர்த்தமுள்ள இந்திப் பேரு வச்சிருக்கற பொண்ணாப் பாருங்கப்பா.

அப்ப லால்-ன்னு பேரு வச்சிருக்கற பொண்ணாத் தேடணும் .

--------
லால்- ன்னா சிவப்புக் கல் - Ruby -

எழுதியவர் : மலர் (9-Aug-15, 12:13 am)
பார்வை : 257

சிறந்த நகைச்சுவைகள்

மேலே