அநாதைகள்

வளர்க்க ஆள் இல்லாக்
குழந்தை மட்டுமல்ல
வாசிக்க ஆள் இல்லாக்
கவிதைகளும் அநாதைகளே..

எழுதியவர் : தீபாகுமரேசன் (9-Aug-15, 10:46 am)
பார்வை : 146

மேலே