இன்றைய தேடல்

தேடலில் ஓடமாகி
தேநீரில் தீர்த்தமாகி
தேய்பிறையாய் இளைத்துவிட்டேன்
தேவனே! ஓர் வேலை வேண்டி..

எழுதியவர் : தீபாகுமரேசன் (9-Aug-15, 11:06 am)
பார்வை : 144

மேலே