நட்பு நண்பன்

என் உயிர் பிரியும் நேரத்தில் கூட
எமனுடன் போராடுவேன்
உன்னை
பிரிய மனம் இல்லாமல் உனக்கும்
ஒரு டிக்கட் போடு என்று ......
எப்படி நம்ம நட்பு .....
நன்பேண்டா....

எழுதியவர் : tharsi (9-Aug-15, 11:33 am)
Tanglish : natpu nanban
பார்வை : 163

மேலே