வலிக்கிறது

யாரவது அடித்தால் தான்
வலிக்கும் என்றிருந்தேன்
அது என்ன டி
நீ
சிரித்தாலே
இதயம்
வலிக்க
தொடங்குகிறது

எழுதியவர் : நவின் (9-Aug-15, 11:55 am)
Tanglish : valikkirathu
பார்வை : 979

மேலே