நிர்மலமாய் நீலவானம்

கருமுகில் பொழிந்தபோது
மழை கவிதையானது
வெண் மேகம் தவழ்ந்தபோது
நீலவானம் கவிதையானது
நிர்மலமாய் அந்த வானம் விரிந்தபோது
நிலவு கவிதையானது
நிலவு இரு உள்ளங்களில் உலா வந்தபோது
காதல் கவிதையானது !
----கவின் சாரலன்
கருமுகில் பொழிந்தபோது
மழை கவிதையானது
வெண் மேகம் தவழ்ந்தபோது
நீலவானம் கவிதையானது
நிர்மலமாய் அந்த வானம் விரிந்தபோது
நிலவு கவிதையானது
நிலவு இரு உள்ளங்களில் உலா வந்தபோது
காதல் கவிதையானது !
----கவின் சாரலன்