முடியவில்லை

நம் காதலை
கவிதையாக எழுத முயலுகிறேன்
ஆனால் முடியவில்லை
எழுதம் பொழுதெல்லாம்
எழுதிய வாா்த்தைகளை
என் கண்ணிா் துளிகள்
அழித்து விடுகிறது்

எழுதியவர் : revathikumar (11-Aug-15, 9:46 pm)
Tanglish : mudiyavillai
பார்வை : 136

மேலே