காற்றின் மொழி

என் வழியறியாது
நான் திகைக்க
எவ்வழியும் ...
தன் வழியென
தழுவி எனைமீட்டியது
காற்று...?
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (11-Aug-15, 8:35 pm)
பார்வை : 1283

மேலே