மனிதனை போல...

வெட்டிய மரத்தின் கிளை விறகாகும் முன்...
பசுமையாகத்தான் இருக்கும்
மனிதனை போல...


-மகேந்திரன்

எழுதியவர் : -மகேந்திரன் (21-May-11, 5:21 pm)
சேர்த்தது : mahendiran
Tanglish : manithanai pola
பார்வை : 331

மேலே