அழுகுரல் ..

பெண்மணியே
தரையில் தலைவைத்து
என்ன கேட்கிறாய்?!!

மண்ணில் புதைந்தவர்களின்
அழுகுரலையா ??

எழுதியவர் : தாகு (21-May-11, 5:17 pm)
சேர்த்தது :
பார்வை : 325

மேலே