வாழும் வாழ்க்கை .....
பெண்ணே !
நீ !
இல்லாமல் வாழ தெரியாது
எனக்கு .....
வாழ கற்று கொடுத்த நீ...
இன்று!
என் வாழ்க்கை பறித்து
சென்ற காரணம் தெரியாமல் ...........
நான் ????
பெண்ணே !
நீ !
இல்லாமல் வாழ தெரியாது
எனக்கு .....
வாழ கற்று கொடுத்த நீ...
இன்று!
என் வாழ்க்கை பறித்து
சென்ற காரணம் தெரியாமல் ...........
நான் ????