வித்தியாசம்

பணத்துக்காக ஆடுவது கிராமம்
பணமே ஆடுவது நகரம் !

உடல் வளர்க்க ஓடுவது கிராமம்
உடல் குறைக்க ஓடுவது நகரம் !

தெய்வத்துக்கு
மனிதன்
விலங்குகளை பலியடுவது
கிராமம் !
மனிதனுக்கு
மனிதன்
மனிதனையே பலியடுவது
நகரம் !

.....து.மனோகரன்

எழுதியவர் : து.மனோகரன் (12-Aug-15, 5:06 pm)
Tanglish : viththiyaasam
பார்வை : 61

மேலே