எது அழகு -

நீ அழகா இல்லை உன்னை ......,,,
பார்க்க வைத்த உன் விழி அழகா ....,,,
அட!!! போடா என் அழகா ......,,,
உன் ஒரு விழி பார்வையால் ....,,,
மட்டும் பார்க்காதடா உன் விழி ஓரம் .......,,,
பார்வை ஓரத்திலே .....,,,
உனது அழகு மொத்தத்திலும்.....,,,
கரைகிறேன் நானடா ....,,,

எழுதியவர் : மீனா வினோலியா (13-Aug-15, 12:52 pm)
பார்வை : 142

மேலே