அம்மா

உன் பார்வையில் வாழும் என் நாட்களை,
சொர்க்கமென்று சொல்வேனடி!

வான் வீதியில் வாழும் என் தேவதை
வந்ததென்று சொல்வேனடி!

எழுதியவர் : பெருமாள் (14-Aug-15, 2:29 am)
சேர்த்தது : பெருமாள் ராஜா
Tanglish : amma
பார்வை : 285

மேலே