பெண்ணின் இதயம்

பெண்ணின் மனசு,
இங்கே பலருக்கும் புரியாத புதிர்.
பெண்ணின் இதயம்,
இடுப்புக்கு மேலேயே உள்ளது.
ஆணின் என்னமோ,
இடுப்புக்குக் கீழேயே உள்ளது.
இவ்வாறு இருந்தால்,
தாரத்தின் முன்பும்,
நம் தரம் கீழே தான் இருக்கும்....

எழுதியவர் : கவின் (14-Aug-15, 11:42 am)
Tanglish : pennin ithayam
பார்வை : 2390

மேலே