மதுவை மறக்க

மதுவை மறக்க
வழி சொல்லடா நண்பா.

மதுக்குடிக்கும் எண்ணம்
மனதில் வரும்போது எல்லாம்
ஊறுகாயைத் தொட்டுட்டு
ஒரு தம்ளர் தண்ணீர் குடி
மதுவைக் குடிப்பது போல்
கற்பனை செய்து கொண்டால்
அதுவே உன்னை மாற்றிவிடும்
நீயும் திருந்திடுவாய்.

எழுதியவர் : அனபுமணி (14-Aug-15, 5:32 pm)
Tanglish : madhuvai marakka
பார்வை : 117

மேலே