சுதந்திரம்

முதல் முறை
எனக்கு சுதந்திரம்
கிடைத்தது
என் தாயின் கருவறையிலிருந்து...
மீண்டும் எனக்கு
சுதந்திரம் கிடைக்கபோகும்
தருணம் என் மரணமாக
இருக்கலாம்...

எழுதியவர் : இந்திராணி (15-Aug-15, 5:00 pm)
Tanglish : suthanthiram
பார்வை : 140

மேலே