பிறப்பு
நேற்றைய உனது பிறப்பும்
இன்றைய எனது பிறப்பும்
மற்றவர்களுக்கு வேண்டுமெனில் ஒரு சாதாரண நிகழ்வு
ஆனால் நமக்கு அது ஒரு
நட்பின் உயிரும் உருவமும்,
காதலின் இரு வேறு பரிணாமம்
தாய் சேய் அன்பின் குளறுபடி.
நேற்றைய உனது பிறப்பும்
இன்றைய எனது பிறப்பும்
மற்றவர்களுக்கு வேண்டுமெனில் ஒரு சாதாரண நிகழ்வு
ஆனால் நமக்கு அது ஒரு
நட்பின் உயிரும் உருவமும்,
காதலின் இரு வேறு பரிணாமம்
தாய் சேய் அன்பின் குளறுபடி.