சப்தமில்லா சங்கீதம் ம்தத்மு - 12333

விலகிதான்
இருக்கிறது
கதிரவனும்
பூமியும்.....!

எனினும்
எப்படி
அடிக்கடி
முத்தச் சுவடுகள்......

நிலத்தின்
மேனியிலே
நிழல்........!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (16-Aug-15, 9:53 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 69

மேலே