என் ரசிப்பினில்

என் ரசிப்பினில்
உன் வயது (மறந்து)
குறைந்துக் கொண்டே
போகிறது,
எப்படியும்
ஆண்டு இறுதிக்குள்
நான்
அள்ளிக் கொஞ்சும்
குழந்தையாய்
மாறிப்போவாய் :-) ..

எழுதியவர் : மகாலட்சுமி (16-Aug-15, 10:42 am)
Tanglish : nee
பார்வை : 101

மேலே