யார் நான்
நான் மகனாக இருக்கிறேன்
நான் அண்ணனாக இருக்கிறேன்
நான் மாணவனாக இருக்கிறேன்
நான் ஆசிரியராக இருக்கிறேன்
நான் காதலனாக இருக்கிறேன்
நான் கணவனாக இருக்கிறேன்
நான் கவிஞனாகவும் இருக்கிறேன்
நான் குடிமகனாக இருக்கிறேன்
நான் சமூகமாக இருக்கிறேன்
நான் மதம் சார்ந்தும் இருக்கிறேன்
நான் ஜாதிக்குள்ளும் இருக்கிறேன்
எல்லாமாகவும் நான்
எல்லாருக்காகவும் நான்
ஆனால் இறுதியில்
யார் நான்... ...?
எதற்கு நான்......?