ஐந்து வரி கவிதை

மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Aug-15, 11:59 am)
பார்வை : 184

மேலே