நாதாரித்தனம் என்றால் என்ன
நாதாரித்தனம் என்றால் என்ன..?
1.பக்கத்து வீட்டுல கறி குழம்புணு தெரிஞ்சதும் தன் வீட்டுல ரசம் மட்டும் வைப்பது..
2.ஸ்விம்மிங் pool ல அப்படியே உச்சா போயிடுறது.
3.டீ கடைல, டீ சாப்பிட்டதுக்கு பிறகு காச நாளைக்கி தாறேன்னு சொல்லிட்டு கிளம்புறது.
4.பொதுக் கழிப்பிடத்தில் ஐட்டம் நம்பர்னு மேனேஜர் மொபைல்
நம்பரை எழுதி விடுறது.
5.நாலு நல்ல ரூபா நோட்டுகுள்ள ஒரு கிழிஞ்ச நோட்ட வெச்சு குடுக்குறது.
6.பொண்ணுங்களோட Chat பண்ண
பொண்ணுங்க பேர்ல ஐடி கிரியேட் பண்றது..
7.கை கழுவினதும் கர்சீப்
இல்லனா பேண்டு பாக்கெட்ல கைய
விட்டு தொடச்சுக்குறது..
8.எக்ஸாம்ல பக்கத்துல உள்ளவன பாத்து எழுதிட்டு, அடுத்த
கொஸ்டீனுக்கு ஆன்ஸர
அவனுக்கு தெரியாத
மாதிரி மறைச்சு எழுதுறது..
9.நடிக்க வந்து நாலு படம்
ஹிட்டாகி நூறு பேரு கூடினா முதல்வர்
பதவிக்கு ஆசை படுறது..
10.லவ்வர பாக்க போகும் போது மொபைலில்
கால் ஹிஸ்டரி , பிரவுஸ் ஹிஸ்டரி டெலிட்
பண்ணிட்டு போறது..
நாதாரித்தனம் தொடரும்...