சாதிப்பா பாதிப்பா
" சாதிப்பா , " பாதிப்பா "
***************************************
அதிகாலைப் பனிமூட்டம் நடை பயிலும் பெருங்கூட்டம்
குதிகால் அணிஉசுப்ப சீருடையில் மனிதரினம்
ஆதிகால சுய சேவை கைவிட்டு உடற்பயிற்ச்சி - இதில்
சாதிப்பா பாதிப்பா யாமறியோம் யாரறிவார்