அன்பே!உனக்கு தெரியுமா?.....


கவிதை நன்றாக

இருக்கின்றது என்கின்றாய்....

அன்பே!

உனக்கு தெரியுமா

நான் எழுதும் கவிதையே

நீதான் என்று......

எழுதியவர் : (22-May-11, 7:10 pm)
பார்வை : 382

மேலே