நீ என்னுள் இருந்தால்........
அன்பே!
நிலவென்றால்
உனக்கு பிடிக்கும்......
நீ என்னுள் இருந்தால் மட்டும்
என் இதயம் துடிப்பது
எனக்கு பிடிக்கும்......
அன்பே!
நிலவென்றால்
உனக்கு பிடிக்கும்......
நீ என்னுள் இருந்தால் மட்டும்
என் இதயம் துடிப்பது
எனக்கு பிடிக்கும்......