நீ என்னுள் இருந்தால்.........


அன்பே!
நிலவென்றால்
உனக்கு பிடிக்கும்....
நீ என்னுள் இருந்தால் மட்டுமே
என் இதயம் துடிக்கும்........

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (22-May-11, 6:59 pm)
Tanglish : nee ennul irundaal
பார்வை : 362

மேலே