சுதந்திரம்
என் நாடு சுதந்திரம் பெறவில்லை ....
நான் இன்னும் அடிமயகதான் இருக்கிறேன்
அரசியல்வாதிகளுக்கு ...
கோபப்பட்டால் போரட்டகரன்
நான் இன்னும் அடிமையகதான் இருக்கிறேன்
ஒதுங்கி நின்றால் சாதாரண குடிமகன்
நான் இன்னும் அடிமையகதான் இருக்கிறேன்
எதிர்த்தல் அவமானம் தான் மிஞ்சும்
நான் இன்னும் அடிமையகதான் இருக்கிறேன்
சட்டம் எனக்கானது அல்ல
நான் இன்னும் அடிமையகதான் இருக்கிறேன்
சலுகைகள் எனக்கு அளிக்கப்பட்ட விளங்கு
நான் இன்னும் அடிமையகதான் இருக்கிறேன்
தவறுகளை சகித்து வாழும்
நான் இன்னும் அடிமையகதான் இருக்கிறேன்
- க.பாண்டியன்