காதல் சிறகு

மெல்லவே வீசிடும்
மேற்குவான் இன்காற்று
சொல்லிலே தேன்சிந்தும்
செந்தமிழ் நற்பாட்டு
விண்ணில் உலவும்
நிலவுடன் உன்உறவு
கண்ணிலோ
காதல் சிறகு !


----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-15, 9:54 am)
பார்வை : 117

மேலே