முடிவை தேடி ஒரு காத்திருப்பு

சிட்டாய் சிறகடித்து பறந்த நான்
அன்பு தணிந்து போய்
அரவணைப்பும் நீங்கி விட ...
பறப்பதற்கு துணையுமின்றி
மெல்ல மெல்ல உயிர்விட துடிக்கும்
சிறகொடிந்த பறவையாகி போனேன்
உன் பிரிவால்....

எழுதியவர் : Ran Joo (18-Aug-15, 8:50 pm)
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே