தவிப்பு
ஒவ்வொரு முறையும்
யாரை விரும்புகிறாய் .....
என்று
அவள் கேட்கும் போது,
தொண்டைக்குழியில்
சிக்கித்தவிக்கும்
வார்த்தைகளை
கஷ்டப்பட்டு
விழுங்குகிறேன்.......
அது
நீதான்
என்று
சொல்லமுடியாமல்!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
