என்னை நீ காதலிக்கும் அழகு

உன்
தந்தைக்கு பயந்து...
தாயை சமாளித்து...
அண்ணனிடம் பொய் சொல்லி
தம்பியை வசப்படுத்தி ....
தங்கையிடம் மறைத்து ....
என்னை நீ காதலிக்கும் ....
அழகோ அழகு .....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Aug-15, 8:52 am)
பார்வை : 301

மேலே