காதல்

பேசியது நினைவில்லை
பேசப்போவதும் தெரியவில்லை
ஆனால் பேசிக்கொண்டே
இருக்க வேண்டும்
உன்னோடு மட்டும்

எழுதியவர் : சவீதா (23-Aug-15, 5:03 pm)
Tanglish : kaadhal
பார்வை : 78

மேலே