உருப்படியாய் மாற்றி யோசி

சிகரம் நீ தொடுவதற்கல்ல
உன் காலடி படுவதற்கே..
அகரம் நீ படிப்பதற்கல்ல
உன் வரலாற்றை படைப்பதற்கே..
உயரம் நீ தொட
உருப்படியாய் மாற்றி யோசி..

எழுதியவர் : moorthi (24-Aug-15, 11:09 am)
பார்வை : 89

மேலே