மழை

நல்ல மழை !
பயிர்கள் நனைகின்றன !!
வயிறுகள் காய்கின்றன !!!

எழுதியவர் : (24-Aug-15, 3:40 pm)
சேர்த்தது : வி CHANDRASEKARAN
பார்வை : 54

மேலே